By 1 May 2016 0 Comments

சுவிஸ் குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விமானம்…!!

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)சுவிஸ் குடியிருப்பு பகுதியில் 4 மீற்றர் உயரம் கொண்ட மாதிரி விமானம் ஒன்று கீழே விழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Buochs ​​ நகராட்சியில்அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 18.00 மணியளவில் தரையில் விழுந்து நொறுங்கியது.

குடியிருப்பு பகுதியில் யாருக்கும் எவ்வித காயங்களோ, பொருட்கள் சேதாரமோ ஏற்படவில்லை,

இது மாதிரி விமானம் என்றும், அதனால் ஆபத்து இல்லை என கூறிய பொலிசார், இருப்பினும் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தினை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறார்கள் என பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam