அழகாக துள்ளி விளையாடும் குட்டி இளவரசி சார்லோட்…!!

Read Time:54 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)பிரித்தானியா அரச தம்பதிகளான வில்லியம்- கேட் மிடில்டனுக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என்ற மகனும், சார்லோட் எலிசபெத் டயானா என்ற மகளும் உள்ளனர்.

குட்டி இளவரசி சார்லோட் நாளை தனது முதல் பிறந்தநாளை கொண்டாவிருக்கிறார்.

இதனையொட்டி சார்லோட்டின் புகைப்படங்கள் Kensington Palace-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த டுவிட்டில், கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட தனது செல்ல மகளின் புகைப்படங்களை வெளியிடுவதில் இளவரச தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல்! துருக்கியில் பதற்றம்..!!
Next post தீ வைப்பு தொடர்பாக முன்னாள் மேயர் மகன் கைது! கனடாவில் பரபரப்பு…!!