நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…!!

Read Time:1 Minute, 39 Second

sasasஅமெ­ரிக்­காவின் நியூ­யோர்க் நகரில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்­ணொ­ருவர் பொலி­ஸா­ரையும் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

நியூயோர்க் மத்­திய ரயில் நிலை­யத்­துக்கு அருகில் பரு­ம­னான பெண்­ணொ­ருவர் தனது ஆடை­களை களைந்­து­விட்டு நட­ன­மா­டி­ய­துடன் குங்பூ பாணி யில் கை கால்­களை காற்றில் “தாக்­கு­தல்­களை” மேற்­கொண்­ட­வாறு காணப்­பட்டார்.

இதன்­போது பதிவு செய்­யப்­பட்ட வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் அப் ­பெண்ணைக் கண்டு என்ன செய்­வ­தெனத் தெரி­யாமல் தடு­மா­றினர்.

அவர்­களில் ஒருவர், அப்­ பெண்ணை அமை­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அப்­பெண்ணின் முதுகில் கையை வைத்தார். ஆனால், அப் பெண் தனது நட­னத்தை நிறுத்­தாமல் அப்­ பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கையால் குத்­தினார்.

சிறிது நேரத்தின் பின் அப் பெண் களைப்­ப­டைந்து அரு­கி­லுள்ள பென்ச் ஒன்றில் ஓய்­வெ­டுக்க ஆரம்­பித்­தார்.

பின்னர் அவரை பொலிஸார் அப்பால் அழைத்துச் சென்றனர். இப் பெண் ஏன் ஆடைகளைக் களைந்து கொண்டார் என்பது தெரிய வில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென் அமெரிக்க சேர்க்கஸ் நிறுவன ங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆபிரிக்காவுக்கு விமானங்களில் பறந்த 33 சிங்கங்கள்…!!
Next post வீசா அனுமதியின்றி பிரவேசிக்க அனுமதி…!!