லிப்டில் நபர் செய்த சில்மிஷம்: லேடி சூப்பர் ஸ்டாராக மாறி பின்னியெடுத்த பெண்…!!

Read Time:57 Second

left_girl_beat_002.w540பெண்கள் தனியாக பயணிக்கும் இடங்களில் எப்படியாவது பிரச்சினைகள் தேடி வந்துவிடுகின்றன. இப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க பலர் தயங்குகின்ற போதிலும், சிலர் தைரியமாக எதிர்கொள்வார்கள்.

இதை எடுத்துக்காட்டும் விதமாக சீனாவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று அமைந்துள்ளது. லிப்டில் தனியாக பயணம் செய்த பெண் ஒருவரிடம் ஆண் ஒருவர் தவறாக நடக்க முற்சித்துள்ளார். இதன்போது அதிர்ச்சியடைந்து பெண் தன்னை சுதாகரித்துக் கொண்டு இருந்துள்ளார்.

ஆனாலும் மீண்டும் ஒரு முறை கை வைக்க முயன்றபோது அந்த நபரை பின்னியெடுத்துள்ளார் அப்பெண்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது?
Next post எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த மலை ஏறும் வீரர்களின் உடல்கள் 16 வருடங்களுக்குப் பின் கண்டெடுப்பு…!!