கத்தியின்றி ஈஸியா ப்ரூட் சாலட் செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..!!
Read Time:57 Second
ப்ருட் சாலட் (Fruit Salad) என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாவில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு அனைவருக்கும் ப்ரியமான உணவு வகையாகும்.
ப்ருட் சலட் தயாரிக்கும்போது பல்வேறு வகையான பழங்களை கத்தியால் சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டு அவற்றினை ஒன்றாக கலப்பார்கள்.
இவ்வாறு சிறிய துண்டுகளாக வெட்டுவதற்கு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். ஆனால் அதுவரைக்கும் யாரும் பொறுத்திருக்கமாட்டார்கள்.
எனவே கத்தி பயன்படுத்தாது விரைவான முறையில் எப்படி ப்ருட் சலட் தயாரிப்பது என்பதை இந்த வீடியோவை பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
Average Rating