By 7 May 2016 0 Comments

உங்களை நிச்சயம் கதி கலங்க வைக்கும் இக்காட்சி….!!

nuke_002.w540கடலின் அழகையும், அதன் மேல் அடித்து வரும் அலைகளையும் ரசிக்காதவர்கள் எவரும் இருக்கவே மாட்டார்கள். ஆனால் நீருக்கடியில் அணுசக்தி உருவெடுக்கும் காட்சியை யாருமே கண்டிருக்க மாட்டார்கள்…

சுனாமியைப் போன்ற கொந்தளித்து எழும் இந்த காட்சி காண்பவர்களை கதி கலங்க வைக்கிறது. இதனை அவதானிக்கும் மக்கள் மனதில் கண்டிப்பாக எழும் விடயம் என்னவென்றால் ஒருவேளை சுனாமி வந்துவிட்டதோ என்று தான்.

அணுசக்தியின் காரணமாக சீறி எழும் ராட்சத அலை இதுபோன்ற காட்சியை தற்போது இதே காணொளியில் காணலாம். ஆனால் நிச்சயம் இதைக் காண்பதற்கு தைரியம் வேண்டும் என்பது தான் உண்மை…



Post a Comment

Protected by WP Anti Spam