மெக்சிகோ நாட்டில் இன்று நிலநடுக்கம்..!!

Read Time:1 Minute, 10 Second

201605081506265818_Mexico-rumbled-by-59-magnitude-quake_SECVPFமத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள சுயாட்சி உரிமைபெற்ற தனிநாடான மெக்சிகோவை (உள்ளூர்நேரப்படி) இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓக்ஸாக்கா மாநிலத்தில் உள்ள பினோடேப்பா டி டான் டுயிஸ் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 24.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

மக்கள் பீதியால் வீடுகளைவிட்டு வெளியேறி, வீதிகளில் குவியத் தொடங்கினர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்க்கு தாய் சிலையை பரிசளித்த ராகவா லாரன்ஸ்…!!
Next post பார்த்தீங்களா மக்களே!… உலகத்துல எப்படியெல்லாம் முட்டாள்கள் இருக்காங்கனு…!!