மாயமான மலேசிய விமானத்தின் இரண்டு பாகங்கள் கண்டுபிடிப்பு..!!

Read Time:1 Minute, 24 Second

timthumb (3)மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வானுர்தி பாகங்களும் காணாமல் போன மலேசியாவின் எம்.எச் 370 ரக வானுர்தியுடன் பொருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த வானுர்தி 239 பேருடன் காணாமல் போயிருந்தது. இந்த வானுர்தி கடலில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது, தெற்கு இந்து சமுத்திரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் மூன்று கப்பல்கள் மூலம் இந்த பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக ஐந்து பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவை இந்த வானுர்தியுடன் பொருந்துவதாகவும் கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடற்ற நபரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் யார்?..!!
Next post தம்பதிகள் செய்யக்கூடாத ஐந்து தவறுகள்…!!