நடுரோட்டுல ஆட்டம் மட்டுமில்லங்க… இன்னும் அரங்கேறிய ஏராளமான அட்டகாசங்கள்…!!

Read Time:57 Second

roda_dance_002.w540பொழுபோக்கிற்காக நாம் பார்க்கும் சினிமாக்களில் பல வித கொமடிகளும் அரங்கேறும். அவற்றை கண்டு நாமும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஆனால் அதே கொமடியை நேரில் கண்டால் எப்படியிருக்கும்?…

அப்படிப்பட்ட காணொளியே இதுவாகும். இதில் ஆட்டம், எதிர்பாராத தோல்வி, நகைச்சுவையான வேடிக்கைகள் என அனைத்தும் அடங்கியிருக்கும் இந்த 10 நிமிட காணொளி உங்களது கவலை எல்லாம் பறந்துவிடும்.

நடுரோடு என்று கூட பார்க்காமல் போடும் ஆட்டமும், ஒருவர் மற்றொருவரை பழிவாங்கும் கொமடியான செயல் என இன்னும் பலவிதமாகி அசத்திய மனிதர்களை இங்கே காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பதிகள் செய்யக்கூடாத ஐந்து தவறுகள்…!!
Next post அதிகாலை எழுவதால் இவ்வளவு நன்மைகளா?? நீங்களும் ட்ரை பண்ணுங்க…!!