பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு…!!

Read Time:1 Minute, 5 Second

201605131415500997_5-2-magnitude-quake-rocks-Pakistan_SECVPFபாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், அட்சரேகையின் 30.6 டிகிரி வடக்கே மற்றும் தீர்க்கரேகையின் 66.7 டிகிரி கிழக்கே பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குட்டிக் கரணம் அடித்து பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கர் – வீடியோ…!!
Next post உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் வந்தது – வீடியோ..!!