உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் வந்தது – வீடியோ..!!

Read Time:43 Second

timthumbஆறு டர்போ (உயர்சக்தி) எஞ்சின்களுடன் 640 டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றியபடி பறக்கும் ஆற்றல்வாய்ந்த இந்த விமானத்தின் இறக்கைகளும் மிகவும் நீண்டவையாகும்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு துருக்மேனிஸ்தானில் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிவந்த இந்த விமானம் இன்று ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தின் செயல்திறனை காண அருகில் உள்ள வீடியோ இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு…!!
Next post உலகின் மிகவயதான பாட்டி அமெரிக்காவில் காலமானார்..!!