அமெரிக்காவில் அனல் காற்றுக்கு 132 பேர் பலி

Read Time:58 Second

usa.flag.2.jpgஅமெரிக்காவில் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. மத்திய பள்ளத்தாக்கில் 112 டிகிரி வெயில் கொளுத்தியதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது. 1898-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இந்த அளவுக்கு கடுமையாக வெப்பநிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அனல் காற்றுக்கு கலிபோர்னியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 126 ஆக உயர்ந்தது. இவர்களில் 88 பேர் ஆண்களும், 38 பேர் பெண்களும் ஆவார்கள். லாஸ் ஏஞ்சல்சில் 6 பேரும் இறந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர் தொழிலாளர்கள் 17 பேர் பலி உடல்கள் சென்னை வருகின்றன!
Next post `போர் நிறுத்தம் செய்ய முடியாது’ ஐ.நா.சபையின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்தது