எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு… நம்பமுடியாத உண்மை…!!

Read Time:51 Second

snake_dead_002.w540பாம்பில் பல வகை இனங்கள் காணப்பட்ட போதிலும் பொதுவாக அவை எதிரியை தாக்குவதற்கு ஒரு போதும் பின் நிற்பதில்லை. இவற்றில் ஒவ்வொரு இனத்தை சேர்ந்த பாம்புகளுக்கும் வெவ்வேறு சிறப்பியல்புகள் காணப்படுகின்றன.

அதேபோன்று Eastern Hognose எனப்படும் இனத்தைச் சேர்ந்த பாம்பானது அளவில் சிறியதாக காணப்படுகின்றது. அத்துடன் இவை எதிரியை தாக்குவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.

ஆயினும் தாம் இறந்தது போன்று நடித்து எதிரியின் தொல்லையிலிருந்து தப்பிக்கும் ஆற்றல் படைத்தவையாக இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முறிகண்டி பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு..!!
Next post பெண்களுக்கு பிடிக்கும் பிங்க் நிறத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்…!!