இப்படியொரு நடனத்தை வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்…!!
Read Time:50 Second
குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்தவாறு நடனமாடுவதற்கே கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இருந்தாலும் சில சமயங்களில் மேடை ஏற்றப்படும்போது சொதப்பப்படுவதும் உண்டு.
ஆனால் இளைஞர் ஒருவர் ஸ்கேர்ட் போட்டிங் செய்துகொண்டே வெவ்வேறு வகையான நடன அசைவுகளை மேற்கொண்டு பலரையும் கவர்ந்து வருகின்றார்.
ஸ்கேட் போர்ட்டில் இருந்து விழாதவாறு தனது உடலை சமநிலைப்படுத்திக்கொண்டு இவர் செய்யும் நடனத்தைப் பார்த்தால் உங்களாலும் நிச்சியம் பாராட்டாமல் இருக்கவே முடியாது.
Average Rating