பிரான்ஸ் ஆசிரியரை அடித்துக்கொன்ற எகிப்தியர்களுக்கு சிறை…!!

Read Time:1 Minute, 37 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70பிரான்ஸ் ஆசிரியரை அடித்துகொலை செய்த 6 எகிப்தியர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சை சேர்ந்த Eric Lang(49) என்பவர் எகிப்தில் ஆசிரியராக பணியாற்றிவந்துள்ளார், இந்நிலையில் முறைகேடான விசாவில் இவர் தங்கியிருப்பதாக பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து, இவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, காவல்நிலையத்தில் உள்ள சிறைச்சாலையில் 6 கைதிகளுடன் இவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கையில், ஏற்பட்ட சிறு பிரச்சனையில் அக்கைதிகள் இவரை மின்சார வயர்கள், கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

சுமார் 6 மணிநேரம் ஆசிரியரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆசிரியர் உயிரிழந்துள்ளார், பொலிசார் எங்கள் மகனின் உயிரை காப்பாற்ற தவறிவிட்டனர் என ஆசிரியரின் பெற்றோர் புகார் தெரிவித்தனர், இதுகுறித்து எகிப்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 6 கைதிகளுக்கும் 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஜராத்: சாக்கடைக்குள் விழுந்த பா.ஜ.க., பெண் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி…!!
Next post மரணத்திற்காக கெஞ்சும் மகளின் பரிதாப நிலை: வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்…!!