ஏழு வார குழந்தை தெள்ள தெளிவாக ஹலோ சொல்லும் அதிசய காட்சி…!!
Read Time:47 Second
பிறந்தது முதல் ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய செயல்பாடுகளை ஆரம்பித்து விடும் அழுகை, சிரிப்பு, தவழுதல் என அதன் வெளிப்பாடு ஒவ்வொரு நிலைகளை கடக்கும் போதும் அழகாக இருக்கும்.
சாதாரணமாக குழந்தைகள் பேசுவதற்கு ஒரு வயது வரை காத்திருக்க வேண்டும். சில குழந்தைகள் பேசுவதற்கு இரண்டு வயது கூட ஆகலாம் ஆனால் பேச ஆரம்பித்தால் ரகளை தான்.
அவ்வாறு இங்கு நடக்கும் அதிசயத்தை பாருங்கள் ஏழே வாரம் ஆனா குழந்தை எவ்ளோ தெளிவா ஹலோ சொல்லுது என்று நீங்களே பாருங்க.
Average Rating