கொழுப்பை எரிக்கும் செல்கள் மூலம் உடல் பருமனை தடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு..!!

Read Time:1 Minute, 11 Second

timthumb (1)கொழுப்பை எரிக்கும் ‘செல்’கள் மூலம் உடல் பருமனை தடுக்கும் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு சத்து அதிகரிப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதன்மூலம் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உடல் பருமனை தடுக்க கனடாவின் மேக்கில் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

உடலில் ‘பாலிகுலின்’ எனப்படும் புரோட்டீன் கொழுப்பு செல்களின் நடவடிக்கைகளை சீரமைக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தும் பட்சத்தில் அவை உடலில் சேரும் கொழுப்பை எரித்து அகற்றுகின்றன. இதனால் உடல்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

எலியிடம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. உடல் பருமனை தடுக்க இந்த வழியை பயன்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருது..!!
Next post சிட்னி-லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறக்கும் அதிநவீன விமானம்..!!