தத்தி தத்தி நடந்து வந்து ராட்சத பாம்பை குளிப்பாட்டும் சிறுமி…!!

Read Time:1 Minute, 18 Second

snake_bath_002.w540தத்தித் தத்தி நடக்கும் சிறுமி ஒருவர் பெரிய மலைப்பாம்பை குளிப்பாட்டி விடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

சின்ன பாம்பை பார்த்தாலே வீரமாக பேசும் ஆண்கள் கூட பயந்து ஓடுவது உண்டு. இந்நிலையில் சரியாக நடக்கக் கூடத் தெரியாத சிறுமி பார்த்தாலே பயங்கரமாக இருக்கும் மலைப்பாம்பிற்கு குளிப்பாட்டி விடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இக்காணொளியில் சிறுமி மலைப்பாம்பின் அருகே சென்று கொஞ்சமும் பயம் இல்லாமல் அதை குளிப்பாட்டி விடுகிறார்.

பாம்பும் சிறுமியின் கை பட்டும் சீறிவிடாமல் அமைதியாக வளைந்து வளைந்து கிடக்கின்றது. வெளிநாடுகளில் மலைப்பாம்பை கூட செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்சாரம் செயலிழப்பு குறித்து முறைப்பாடு செய்ய புதிய இலக்கம்..!!
Next post உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்…!!