சுவிஸில் ரயில் விபத்து: 17 பேர் காயம்..!!

Read Time:1 Minute, 18 Second

timthumbசுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஏற்பட்ட ரயில் விபத்தி 17 பேர் காயமடைந்துள்ளனர்,

பெர்ன் நகரில் அமைந்துள்ள Interlaken நகரில் உள்ள ரயில்தளத்தில் ICE train வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே வந்த பேருந்து அதன் மீது மோதியுள்ளது.

இதில், பேருந்தில் இருந்த பயணிகளில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர், இவர்கள் அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் அகதிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விபத்துக்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் தெரியவராத நிலையில், இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோர்ட்டு தடையை மீறி சுடுகாட்டில் பெண் உடலை எரித்த மகன்–3 பேர் கைது…!!
Next post பொகவந்தலாவையில் இளம் யுவதி தற்கொலை..!!