நாளை விடுமுறை இல்லை…!!

Read Time:45 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)நாளைய தினம் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லையென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, அரச பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு அனர்த்த பாதிப்புக்கள் ஏற்படும் பிரதேசங்களில் சில இடங்களுக்கு மாத்திரம் வலய கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியுடன் விடுமுறை அளிப்பதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் 04 வருடங்களாக மயானத்தில் வாழ்ந்த முதியவர் மீட்பு..!!
Next post உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கிடைக்காதவர்களுக்கு அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை..!!