தாறுமாறாக ஓடி கடலில் தரையிறங்கிய விமானத்தின் திரில் காட்சி…!!

Read Time:50 Second

plane_water_002.w540சாதாரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டுமே விபத்துக்குள்ளாகிறது என்று இல்லாமல் தற்போது வானில் பயணிக்கும் விமானங்கள் கூட அதிகமாக விபத்துக்குள்ளாகிறது.

தற்போதெல்லாம் அதிகமாக விமானங்கள் காணாமல் போவதும், விபத்தை சந்திப்பதும் அதிகமாகவே நடைபெறுகின்றன. இது மக்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இங்கும் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்ட வேளையில் செயலிழந்த காரணத்தால் தாறுமாறாக ஓடி கடலில் விபத்துக்குள்ளாகிய காட்சியே இதுவாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையைப் போலவே பிள்ளை!!…அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது
Next post 80 வயது மாமியாரை அடித்து நொறுக்கும் பெண்: இளகிய மனசுக்காரங்க இதைப் பார்க்காதீங்க…!!