தூக்கியெறிந்த காதலி,… காலை பிடித்து கெஞ்சிய காதலன்..!!
Read Time:1 Minute, 1 Second
சீனாவில் உள்ள ஹூவாய்ன் நகரில் காதலனை பல முறை கன்னத்தில் அறைந்த காதலி தனது காதலை முறித்து கொள்வதாக கூறி உள்ளார். இதனால் காதலன் தரையில் படுத்து படுத்து காதலியின் காலை பிடித்து கெஞ்சி உள்ளார்.
தனது காதலை துண்டித்து கொள்ளாதே என கூறி உள்ளார் காதலியும் என்னை விட்டு போய் விடு இது உனக்கு அவமானமாக தோன்ற வில்லையா என கேட்டு உள்ளார். இருந்தாலும் காதலன் காதலியின் காலை விடாமல் கெஞ்சி உள்ளார்.
மறுபுறம் அவரது காதலி ஒரு சமரச மனோநிலையில் இல்லை என தெரிகிறது. இறுதியில் அந்த பெண் அந்த வாலிபரை உதறி விட்டு சென்று உள்ளார். இந்த வீடியோ சீனா சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Average Rating