ஆஸ்திரேலியாவை மிரட்டும் 1 லட்சம் வவ்வால்கள்…!!

Read Time:1 Minute, 15 Second

201605301434502222_1-lakh-Megabats-threat-in-australia_SECVPFஆஸ்திரேலியாவில், ‘நியூ சவுத்வேல்ஸ்’ என்ற நகரை வவ்வால்கள் ஆட்டிப் படைக்கின்றன. அங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் பறந்து திரிகின்றன.

ஆஸ்திரேலியாவில், ‘நியூ சவுத்வேல்ஸ்’ என்ற நகரை வவ்வால்கள் ஆட்டிப் படைக்கின்றன. அங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் பறந்து திரிகின்றன. இதனால் அங்கு வாழும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.

தொடக்கத்தில் ஒரு பகுதியில் இருந்த வவ்வால்கள் இனபெருக்கத்தின் மூலம் அதிகமாகி தற்போது அங்குள்ள மரங்கள் மற்றும் வீடுகளில் தங்கி அங்குமிங்கும் பறந்து திரிகின்றன.

இதனால் அச்சப்படும் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். எனவே அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அவற்றை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த ரஷிய தம்பதியரின் குடும்பத்தில் 23 வயது கரடியும் ஓர் செல்லப்பிள்ளை…!!
Next post குழந்தைக்கு “சேர்ச்சிகல் ஸ்பிரிட் ” வழங்கிய வைத்தியர் – கண்டியில் அதிர்ச்சி சம்பவம்..!!