70 வயது பெண்ணின் நடனத்தைப் பார்த்து மிரண்ட நடுவர்கள்! (அசத்தல் வீடியோ)

Read Time:40 Second

timthumb (1)இத்தாலியில் நடைபெற்ற டிவி ரியாலிட்டி ஷோவில் ஜப்பானை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், பாலே நடனத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை அசத்தினார்.

டோக்கியோவை சேர்ந்த டோமோகா என்ற 70 வயது பெண், ரியாலிட்டி ஷோவில் கிமோனோ எனப்படும் ஒரு அழகான பாரம்பர்ய ஆடை அணிந்து வந்தார். பின்னர் நம்ப முடியாதவாறு தனது நடனத்தில், அனைவரையும் கவர்ந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!
Next post தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..!!