மலைப்பாம்பு விழுங்கிய ஆட்டுக் குட்டிகளை துணிச்சலுடன் மீட்ட இளைஞன்……!! (வீடியோ)

Read Time:33 Second

Python-eats-goatமலைப்பாம்பு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் வீதியில் புரண்டுகொண்டிருந்தது.

இதனை அவதானித்த இளைஞர் குழு ஒன்று ஆட்டுக் குட்டிகளை காப்பாற்ற முனைந்துள்ளது. இதற்காக களத்தில் குதித்த இளைஞன் ஒருவர் எவ்வித பயமும் இன்றி செய்த செயல் காண்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர் சாதன பெட்டியில் இறந்து கிடந்த 40 புலிக்குட்டிகள்: புத்த கோயிலில் பரபரப்பு..!!
Next post மகனுக்கு கொடூர தண்டனை வழங்கிய பெற்றோர்: 5 நாட்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க திணறும் மீட்புக்குழு..!!