By 3 June 2016 0 Comments

சாக்கடை தொட்டியில் சிக்கித் தவித்த குட்டி யானை மீட்பு…!!

31-1464691302-elephant-6600இலங்கையில் சாக்கடை தொட்டியில் சிக்கிய குட்டி யானை பெருமுயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

இலங்கையின் அம்பாதோட்டம் எனும் பகுதியில் உள்ள சிறிய சாக்கடை தொட்டியில் குட்டி யானை ஒன்று சிக்கிக் கொண்டது.



Post a Comment

Protected by WP Anti Spam