13 வயது மாணவன் மூலம் கர்ப்பிணியான ஆசிரியை…!!

Read Time:1 Minute, 32 Second

17074_t3அமெரிக்காவைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 13 வயதான மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதால் தான் கர்ப்பமடைந்து ள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 24 வயதான அலெக்ஸாண்ட்ரியா வேரா எனும் யுவதியே இவ்வாறு கர்ப்பம டைந்துள்ளார்.

மேற்படி சிறுவனின் பெற்றோரின் சம்மதத்துடன் அவனுடன் தான் உறவைப் பேணியதாக அலெக்ஸாண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் மேற்படி மாணவன் பாடசாலைக்கு வரத் தவறி யதையடுத்து, தனது தொலைபேசி இலக்கத்தை சமூக வலைத்தளம் மூலம் வழங்கியதாகவும் அப்போதிருந்து தம் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பான தகவல்கள் வெளியான பின்னர் அப்பாடசாலையிலிருந்து அலெக்ஸாண்ட்ரியா நீக்கப்பட்டார். தற்போது அவரை பொலிஸார் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதம்மாறிய மகளை கொலை செய்து வீட்டு வளவுக்குள் புதைத்த தாய்; அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சம்பவம்…!!
Next post மாணவர்கள் இருவரை காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்..!!