இதயம் துடிப்பதை உணர்ந்திருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? அதிசய சகோதரிகளின் ரியல் வாழ்க்கை..!!

Read Time:1 Minute, 29 Second

outside_heart_002.w540நமது உடலில் ஒவ்வொரு மனிதர்களும் உயிர் வாழ மிகத்தேவையான உறுப்பு இதயம். உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை பாய்ச்சுவதே இந்த இதயம் தான். அன்பின் சின்னமாகவும் விளங்கும் இந்த இதயத்தை மையப்படுத்தி பல திரைப்படங்களும் உலகமெங்கும் வெளிவந்து விட்டன.

வழக்கமாக இதயம் நமது உடலின் இடது புறத்தின் நெஞ்சுப்பகுதியில் அமைந்திருக்கும் அதனை பாதுகாக்கும் கவசமாக விலா எலும்புகளும், தோலும் அமைந்திருக்கும். அதனால் தான் நமது நெஞ்சுப்பகுதி ஏதேனும் இடித்தாலும், கீழே விழுந்தாலும் தாங்கிக் கொண்டு இதயம் பாதுகாப்பாக இருக்கிறது.

ஆனால் இந்த காணொளியை பாருங்கள், இதில் இருக்கும் சகோதரிகள் இருவருக்கும் துரதிர்ஷடவசமாக இதயம் தனது வழக்கமான இடத்தில் இல்லாமல் நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் நடுவில் இருக்கிறது, மேலும் இதயம் துடிப்பது வெளியில் தெரியும் அளவுக்கு அமைந்துள்ளது. இப்படி பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழ்வது மிகப்பெரிய அதிசயம் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் கள்ளக்காதலை மறைத்ததால் தாயை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளி..!!
Next post கள்ளக்காதலுக்காக 3 வயது குழந்தையை கொலை செய்த கொடூர தாய்..!!