அதிர்ச்சி வீடியோ! போட்டியின் போது தலைகீழாக வந்து தரையில் மோதிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை..!!

Read Time:1 Minute, 37 Second

201606032148427482_gymnast-loses-control-on-the-bars-and-lands-on-her-HEAD_SECVPFஆஸ்திரேலியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிவியா விவியன் (வயது 26). போட்டியின்போது இவரது தலை திடீரென தரையில் நேராக மோதியது.

ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது கரணம் தப்பினால் மரணம் என்று பொதுவாக சொல்வார்கள். அதனை உறுதி செய்யும் வகையில், நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிவியா விவியன். இவர் கடந்த வாரம் ஆஸ்திரேலிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது போட்டியில் வெல்ல வேண்டும் என்ற வெற்றி வேட்கையில் பாரில் பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது டைவ் அடித்த ஒலிவியா, பாரை பிடிக்க தவற விட்டார். இதனால் அவர் தலை நேராக தரையில் பயங்கரமாக மோதியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பதறியடித்து அவரை தூக்கினார்கள்.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், கடுமையான காயம் ஏற்பட்டதால் போட்டியை விட்டு வெளியேறினார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் தாங்கிய வீடியோவை காணுங்கள்….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலை அருகே கற்பழிப்பு முயற்சியில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை: வாலிபர் கைது..!!
Next post தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை?