இராணு வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஐபோன்…!!

Read Time:51 Second

iphone_safe_002.w540தீவிரவாதிகளுடன் கடுஞ்சமர் புரிந்து கொண்டிருந்த துருக்கி நாட்டு இராணுவ வீரருடைய உயிர் ஐபோனால் காப்பாற்றப்பட்டுள்ளது.

25 வயதான குறித்த இராணு வீரர் தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் ஐபோனை வைத்திருந்தவாறு போர் செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை ஐபோனை பதம் பார்த்து அவருடைய இடுப்பு பகுதியிலும் சிறு காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய காயம் காரணமாக அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு இறப்பதிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதிகள் முகாமில் 8 சிறுமிகளை கற்பழித்தவனுக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை: துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!
Next post குறும்பு செய்த மகன்… மனிதாபிமானமின்றி அடர்ந்த காட்டில் தவிக்கவிட்ட பெற்றோர்..!!