சிங்கங்களின் மிரள வைக்கும் பன்றி வேட்டை….!!
Read Time:45 Second
மாமிச உண்ணி விலங்குகளின் வேட்டையானது பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்த போதிலும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
அதிலும் காட்டு ராஜாவாகக் கருதப்படும் சிங்கங்களின் வேட்டையில் இருந்து எந்தவொரு மிருகமும் இலகுவாகத் தப்பிக்க முடியாது.
அவ்வாறே தென்னாபிரிக்காவில் இரு பெண் சிங்கங்கள் மரு எனப்படும் பெரிய பற்களைக் கொண்ட பன்றி இனம் ஒன்றினை ஆக்ரோச வேட்டையாடுவதை சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்துள்ளனர்.
Average Rating