By 7 June 2016 0 Comments

கிணற்றில் தவறி விழுந்த மான்… சடலமாக மீட்பு- வீடியோ…!!

06-1465201603-deer3-600தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள விவசாய பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து மான் ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று குமார் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றினுள் விழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மானை சடலமாக மீட்டனர்.



Post a Comment

Protected by WP Anti Spam