By 7 June 2016 0 Comments

ஒரு சில நிமிடங்களில் தயாராகும் 5 வகையான நூடுல்ஸ்… செம்ம சுவாரசியக் காட்சி…!!

noodles_verity_002.w540சமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர்.

ஆனால் அவற்றினால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றாலும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் இதற்கு அடிமையாகியே வருகின்றனர். இவங்க சமைக்கும் ஸ்டைலுக்காகவே மக்கள் கூடுகின்றனர்.

அது போலவே தாய்லாந்து நாட்டில் நபர் ஒருவர் தனது பாஸ்ட் புட் கடையில் 5 வகையான நூடுல்ஸ் செய்து அசத்துகிறார். அவர் செய்யும் விதத்தினை காணொளியில் காணலாம்.



Post a Comment

Protected by WP Anti Spam