நெருப்பில் வித்தை காட்டி மிரள வைக்கும் பெண்… பாருங்க நிச்சயம் மிரண்டு போவீங்க…!!

Read Time:51 Second

fire_girl_game_002.w540பெண்கள் எந்தவொரு விதத்திலும் ஆண்களை விட சளைத்தவர்கள் இல்லை என்பதை பல தடவைகள் நிரூபித்து இருக்கின்றார்கள்.

அவ்வாறே மேஜிக் செய்து காட்டுதவற்கும் எம்மால் முடியும் என அசத்திவரும் பெண்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமான மேஜிக் காட்டுகின்றார் இந்த பெண்.

அதாவது தீயை உருவாக்குவதற்கு பயன்படும் லைட்டரில் உள்ள தீயினை தனது விரல் நுனியில் வேறாக எடுக்கின்றார். சற்று நேரத்தில் லைட்டர் அணைந்து போக தனது விரல்களை சுண்டி மீண்டும் லைட்டரை ஒளிர வைக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை பெண் குளிப்பதை ஆபாசமாக படம் எடுத்து பேஸ்-புக்கில் வெளியிட்டவர் கடத்தி கொலை…!!
Next post ஆயுத கிடங்குகள் வெடிப்பு! மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை..!!