சமூக வலைத்தளங்களால் சீரழியும் பெண்களின் வாழ்க்கை…!!
Read Time:43 Second
இன்றைய இணைய உலகு வரையறை அற்ற நன்மைகளை மக்களுக்கு வழங்கிய போதும் ஏராளமான கறுப்பு பக்கங்களையும் கொண்டுள்ளது என்பதை காலாகாலமாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.
எனினும் இக் கறுப்புப் பக்கங்களையோ அல்லது அவற்றினால் ஏற்படும் விளைவுகயோ இன்றளவிலும் தடுக்க முடியவுமில்லை குறைக்க முடியவுமில்லை என்பதே நிதர்சனம்.
இப்படியாக சமூக வலைத்தளங்கள் ஊடாக சீரழிக்கப்படும் பெண்களைப் பற்றிய ஒரு ஆவணமே இந்த “வலையம்” குறும்படம்.
Average Rating