நினைவிழந்த பெண்ணை அசால்ட்டாக கடத்திய மர்ம நபர்: வேடிக்கை பார்த்த மக்கள்…!!

Read Time:47 Second

girl_unconsius_002.w540தற்போதைய காலத்தில் நேரம் அறிந்து உதவி செய்வதை விடுத்து வேடிக்கை பார்ப்பதிலேயே மக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறே மெக்ஸிக்கோவில் நெரிசலில் சிக்கி நினைவிழந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்த முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த போதும் சுற்றியிருந்தவர்கள் குறித்த பெண்ணுக்கு உதவி செய்யவோ அல்லது மர்ம நபரை தட்டிக் கேட்கவோ முனையவில்லை. மாறாக தமது செல்போன்களில் வீடியோ செய்து கொண்டிருந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் காதலனுடன் ஓடிய மகளை எரித்து கொன்ற தாய்…!!
Next post பச்சிளம் குழந்தையை பந்தாடிய தாய்: பதற வைக்கும் காணொளி…!!