குடும்பத்தைக் காப்பாற்ற மரண ரிஸ்க் எடுக்கும் பெண்…!!
Read Time:44 Second
என்னதான் பெண்களை விட ஆண்கள் வீரமானவர்கள் என மார்தட்டிக் கொண்டாலும் சில குடும்பங்களில் பெண்களின் பங்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ஒட்டு மொத்த ஆண்களையும் ஓரம் கட்டும் அளவிற்கு உழைப்பார்கள். இங்கும் ஒரு பெண் உணவு சமைப்பதற்காக கேபிள் மூலம் ஆற்றைக் கடந்து சென்று விறகு எடுத்து வருகின்றார்.
அவ்வாறு அப் பெண் செல்கையில் அவரது பலத்தையும், துணிச்சலையும் பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது.
Average Rating