இந்த குட்டீஸின் முன்னாடி நம் அனைவரது நட்பு நிச்சயம் தோற்றுப் போகும்..!!
Read Time:43 Second
நட்பை விடவும் சிறந்த உறவு எதுவும் இல்லை என்றே வாலிப வயதினர் கூறிக் கொள்வார்கள். ஆனாலும் அது வயது வேறுபாடு இன்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு உறவாகும்.
இன்று நட்பு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு பெரும்பாலான மனிதர்களிடையே போட்டி, பொறாமை தலை விரித்தாடுகின்றது.
ஆனால் குட்டீஸ்களுக்கெல்லாம் போட்டி, பொறாமை, சோகம் இது எதுமே இல்லை அல்லவா? அதுதான் இவர்களது நட்பு நம்மை பொறாமைப்பட வைக்கின்றது.
Average Rating