பொலிஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 19 Second

216724566Accகிரிதலே – பகமூன பிரதான வீதியில் அத்தனகடவல, யாய 26 பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தனகடவல நோக்கி சென்ற மஹவெலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ஜீப் வண்டியும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்து அத்தனகடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

52 வயதுடைய பகமூன, கோட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் பொலன்னறுவை, வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏலக்காயின் வாசனைப் போலவே அதன் குணங்களும்- தெரிஞ்சுகோங்க பாஸ்…!!
Next post வளர்த்து வந்த ஆடுகளை விற்று வீட்டில் கழிவறை கட்டிய கூலித்தொழிலாளி..!!