கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஆண் வர்க்கம்…!!

Read Time:1 Minute, 25 Second

seahorse_002.w540ஹிப்போகாம்பஸ் என்னும் அறிவியல் பெயர் கொண்ட குதிரை மீன், குறிப்பாக அதன் தலைப்பகுதியில் குதிரைத் தலை போன்ற தோற்றத்தால் கடற்குதிரை என்று அழைக்கப்படுகிறது.

கடற்குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றியவைகள் ஆகும். ஆனால் அவற்றின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே. உலகில் 33 வகையான கடற்குதிரைகள் அறியப்பட்டுள்ளன.

இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான். கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது.

பெண் கடற்குதிரையிடமிருந்து முட்டைகளை பெற்றப் பின், தானே கருவுறச் செய்கிறது. ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம் தான் குட்டிகளுக்கு உணவு.

மூன்று வாரங்களின் பின் குட்டிகளை ஒரு பெரிய படைகளைப் போல் வெளிவிடுகிறது ஆண் கடல் குதிரை. இதிலிருந்து 150 முதல் 600 குஞ்சுகள் வரை வெளிவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை தராத மனைவியை எரித்த கணவன்…!!
Next post டெல்லியில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் பலாத்காரம் செய்த 3 பேர்…!!