திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்… பக்தர்கள் பீதி- வீடியோ…!!

Read Time:51 Second

13-1465818723-leopard-tirupati32-600திருப்பதி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் மீண்டும் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பக்கதர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலுக்கு அருகே உள்ள பாலாஜி நகர் வனப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பக்கதர்கள் மத்தியிலும் பீதியை கிளப்பியுள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழும் முன்பு சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்பகோணம் பள்ளி தீ விபத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 30-ம் தேதி முதல் இறுதி விசாரணை…!!
Next post டெல்லியில் தண்ணீருக்காக பெண்கள் சேலையை இழுத்து குடுமிபிடி சண்டை…!!