ஊளையிடும் ஓநாய் உருவத்தில் மறைந்திருக்கும் பெண்கள்…. கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்…!!

Read Time:1 Minute, 15 Second

wolf_girl_002.w540மனித உடல்களுக்கு வர்ணமளித்து அவற்றை உயிருள்ள விலங்குகள் போல் தோற்றமளிக்க வைப்பது தான் பாடி பெயிண்டிங். பாடி பெயிண்டிங்கில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் ஜோஹன்ஸ் ஸ்டோட்டர் மிக்க திறமையானவர் .

3 பெண்களின் உடலில் வர்ணம் தீடி அவர்களை ஒருந்ங்கிணைத்து ஒரு ஓணையா ஊளையிடுவது போல் வடிமைத்து உள்ளார். அதோடு மட்டும் அல்லாமல், அது ஊளையிடுவது போன்று வீடியோவும் எடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே ஒரு ஓநாய் ஊளையிட்டால் எவ்வாறு இருக்கும் அது போல் அமைந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இக்காட்சியினை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர்.

இதுவரை பாடி பெயின்ட்டிங்கில் மட்டும் பல விருதுகளை வென்றுள்ள இவர் அமெரிக்காவில் பாடி பெயிண்டடிங் மாஸ்டராகப் பணிபுரிகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீயில் கருகிய கணவன்… ஜாலியாக தொலைக்காட்சி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மனைவி…!!
Next post போலீஸ் அதிகாரி, மனைவியை குத்திக் கொன்றவனிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்..!!