கார் மோதியதில் ஸ்கூட்டியில் இருந்து பறந்து விழுந்த 2 பெண்கள்: திடுக் வீடியோ..!!

Read Time:1 Minute, 35 Second

timthumb (4)இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டியில் செல்கையில் வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. சாலை விபத்து குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் ஸ்கூட்டியில்(இரு சக்கர வாகனம்) அமர்ந்துள்ளார். அப்போது சாலையோரம் இருக்கும் கடை ஒன்றில் இருந்து வந்த மற்றொரு இளம்பெண் அந்த ஸ்கூட்டியில் ஏறி வாகனத்தை ஸ்டார்ட் செய்தார்.

வாகனத்தை ஸ்டார்ட் செய்த அந்த பெண் ஏதாவது வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் அந்த இரண்டு பெண்கள் பறந்து ஆளுக்கொரு திசையில் கீழே விழுந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்களுக்கு உதவி செய்தனர். இந்த வீடியோவை இளகிய மனமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவே கேமராவில் பதிவாகியிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்…!!
Next post வியட்நாமில் பயிற்சியின் போது போர் விமானம் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்…!!