By 15 June 2016 0 Comments

காதலுக்கு எதுவும் தடையல்ல! உதாரணமாகத் திகழும் தம்பதிகள்…!!

short_lover_005.w540உண்மையான அன்பு மற்றும் காதலுக்கு அழகு , இன – மத பேதம், வசதி, கல்வி எதுவும் தடையில்லை என்பதனை எடுத்துக்காட்டும் தம்பதிகளே இவர்கள்.

பிரேசிலைச் சேர்ந்த இவர்களில் கணவனின் பெயர் போலோ கெப்ரியல், மனைவியின் பெயர் கட்யுச்சியா ஹொசினோ. கணவனின் உயரம் 34.8 அங்குலம் என்பதுடன் , மனைவியின் உயரம் 35.2 அங்குலமாகும்.

இருவரும் சமூகதலைங்கள் ஊடாக சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam