இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு..!!

Read Time:1 Minute, 3 Second

60074017Murderகுறுவிட்ட, எக்னெலிகொட, துன்கெல பிரதேசத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பின் பின்னர் மேற்கொண்ட தேடுதலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

குறுவிட்ட, பாதகம, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், குறுவிட்ட, கந்தன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரியினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை முடிந்து வீடு திரும்பாத மாணவி சடலமாக மீட்பு…!!
Next post உங்களுக்கு பிடித்தது எப்போதும் புதிதாக இருக்க வேண்டுமா?