By 19 June 2016 0 Comments

குழந்தைகளை தனியாக பாத்ரூம் அனுப்பி வைப்பரா நீங்கள்?… இதை கட்டாயம் அவதானிக்கவும்…!!

child_bathroom_003.w540இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் கண்டிப்பாக வேலைக்குச் செல்லும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளையும் மின்னல் வேகத்திலேயே செயல்பட வைக்கிறோம்.

குழந்தைகளை தங்களது வேலைகளை தானே செய்யுமாறும் அவர்களை வற்புறுத்தி வருகிறோம்…. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் கருத்தில் கொள்வதில்லை என்பது தான் வருத்தமான விடயம்….

இங்கு டாய்லட்டிற்கு தனியாக அனுப்பிய சிறுவனுக்கு நேர்ந்த நிலையைப் பாருங்கள்…. எதற்காக இதனைக் கண்டபின்பு தங்களது குழந்தையை இவ்வாறு தனியாக அனுப்ப வேண்டாமே…

child_bathroom_002.w540

child_bathroom_004.w540

child_bathroom_005.w540



Post a Comment

Protected by WP Anti Spam