இப்படியும் ஒரு சவாலா?… பீதியைக் கிளப்பும் பெண்…!! வீடியோ
Read Time:1 Minute, 0 Second
இன்று சவால் விடுவது என்பது ஐஸ் கிரீம் சாப்பிடுறது மாதிரி ஆளாளுக்கு சவால் விடுறாங்கப்பா. அதே நேரம் அவற்றை முறியடிக்கிறதுக்கும் ஆட்கள் வரிசையா காத்துக்கிட்டு இருக்கிறாங்க.
சரி வாங்க நாம விஷயத்துக்கு போவோம். சரத்குமார் நடித்த ஏய் படத்தை பார்த்திருப்பீங்க அதில் காலை உணவு, மாலை உணவு என பல்ப்புகளை சாப்பிட்டு வடிவேலுக்கு பீதியை கிளப்பிய நபரை பார்த்திருப்பீங்க.
அதே போலத் தான் இங்கு ஒரு பெண்ணும் டியூப் பல்ப்புகளை அசால்ட்டாக உடைத்து சவால் விடுகின்றார். அதற்காக நீங்களும் ஆசைப்பட்டு வீட்டில இதனை செய்து பாக்க வேண்டாம்.
Average Rating