மதுபோதையால் மகனின் விளையாட்டுக் கார் மூலம் வீடு திரும்பிய தந்தை (வீடியோ இணைப்பு)

Read Time:54 Second

17397boyஅதிக மது­போ­தை­யுடன் இருந்த நபர் ஒருவர் சிறு­வ­னான தனது மகனின் விளை­யாட்டுக் காரின் உத­வி­யுடன் மது­பான விடு­தி­யி­லி­ருந்து வீடு திரும்­பி­யுள்ளார்.

இங்­கி­லாந்தின் சசெக்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள போக்னர் ரெஜிஸ் நக­ரி­லுள்ள வீதி­யொன்றில் இவர்கள் செல்லும் காட்­சியை அங்­கி­ருந்­த­வர்கள் படம்­பி­டித்­துள்­ளனர்.

‘தனது மகனின் இலத்திரனியல் விளை­யாட்டுக் காருடன் இணைக்­கப்­பட்ட இழு­வைப்­பெட்டி ஒன்றில் அந்­நபர் அமர்ந்­தி­ருந்தார். அக்­காட்சி மிகவும் வேடிக்­கை­யாக இருந்தது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவியை கேலி செய்த மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்…!!
Next post இறப்பர் பெண்களின் மிரட்டல் சாகசம்: கண்ணைக் கட்ட வைக்கும் காட்சி…!! வீடியோ