இறப்பர் பெண்களின் மிரட்டல் சாகசம்: கண்ணைக் கட்ட வைக்கும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 10 Second

rubber_girll_002.w540நாம் சாதாரணமாக நடந்து செல்லும்போதே சில தருணங்களில் பேலன்ஸ் இல்லாமல் தடுக்கி விழுந்திருப்போம். ஆனால் ஜிம்னாஸ்டிக் வீரர்களோ இதற்கு நேர்மாறானவர்கள்.

அவர்கள் சிறிய இடம் கிடத்தாலே போதும் சாகசம் காட்டி தெறிக்க விடுவார்கள். அதிலும் ஆண்களை விட பெண்களே ஜிம்னாஸ்டிக்கில் அதிகம் சாதிக்க முடியும். காரணம் இலகுவாக வளைந்து கொடுக்கக்கூடிய அவர்களது உடல் வாகு தான்.

இங்கும் இரு பெண்கள் சாகசத்தால் நம்மை விழி பிதுங்க வைக்கின்றார்கள். அதாவது ஒரு பெண் தரையில் நின்று தனது ஒரு கையினால் மற்றப் பெண்ணை உயர்த்தி தாங்குகின்றார். இதில் மற்றப் பெண்ணும் தனது ஒரு கையினால் மட்டுமே பேலன்ஸ்ஸில் இருப்பதுதான் விஷேசம். நமக்கு இதை பார்க்கவே கண்ணக் கட்டுதே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையால் மகனின் விளையாட்டுக் கார் மூலம் வீடு திரும்பிய தந்தை (வீடியோ இணைப்பு)
Next post நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு..!!