இராக்கில் ராணுவத்தினர்போல உடையணிந்து 26 பேர் கடத்தல்

Read Time:43 Second

Irak.Map.1jpg.jpgஇராக் தலைநகர் பாக்தாத்தின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் போல உடையணிந்து வந்தவர்கள் 26 பேரை திங்கள்கிழமை கடத்திசென்றனர். கடத்தல்காரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி 15 கார்களில் வந்தனர். இதிலிருந்து ஒரு பிரிவினர் மொபைல் போன் கடைக்குள் சென்று ஊழியர்கள் 15 பேரையும், இன்னொரு பிரிவினர், அருகே இருந்த இராக்-அமெரிக்க வர்த்தக சபைக்குள் புகுந்து 11 பொதுமக்களை கடத்தி சென்றனர். இத்தகவலை போலீஸôர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் பலி; 16 பேர் காயம்
Next post சீனாவில் 18,000 ராணுவப் பள்ளிகள் திறப்பு